நீங்கள் தேடியது "NEET Issue"
14 July 2019 4:29 AM IST
நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் - தங்கமணி
நீட் தேர்வு விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்
13 July 2019 4:13 PM IST
"நீட்டை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது" - அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் செய்ய ஒன்றுமில்லாததால், நீட் தேர்வை வைத்து அ.தி.மு.க அரசு மீது தி.மு.க பழி போடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
11 July 2019 2:05 PM IST
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.
11 July 2019 1:28 PM IST
"சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு"- தமிழிசை
நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.
10 July 2019 10:34 PM IST
(10/07/2019) ஆயுத எழுத்து - நீட் மசோதா : நடந்தது என்ன?
(10/07/2019) ஆயுத எழுத்து - நீட் மசோதா : நடந்தது என்ன? - சிறப்பு விருந்தினராக : சதீஷ் குமார், சாமானியர் // ரவீந்திரநாத், மருத்துவர் // மகேஷ்வரி, அதிமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர்
10 July 2019 1:59 PM IST
"நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது"- ஸ்டாலின்
நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் இரண்டு மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாத காரணத்தால், சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
9 July 2019 12:13 AM IST
நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? - ஸ்டாலின்
நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,மறு தீர்மானம் கோரியதும் அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலையும் தற்போது பார்க்கலாம்...
8 July 2019 7:51 PM IST
நீட் விவகாரம் : காங். வெளிநடப்பு
நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது, நளினி சிதம்பரம் குறித்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வெளியிட்ட கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
7 July 2019 5:31 PM IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கை தேவை - முத்தரசன்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:23 PM IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி - திமுக எம்.பி தயாநிதிமாறன் உறுதி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
7 July 2019 8:35 AM IST
நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்து முதலமைச்சர் வருத்தம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், இன்னும் விலக்கு பெற முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்தார்.
6 July 2019 12:32 PM IST
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...
சென்னையில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.