நீங்கள் தேடியது "neet exam"
8 March 2019 4:18 PM IST
நீட் தேர்வுக்காக தயார் நிலையில் 520 தேர்வு மையங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல தேவை இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
27 Nov 2018 11:59 AM IST
கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு உதவிய குன்னம் சட்டமன்ற உறுப்பினர்
சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவி அபிநயாவுக்கு, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி கொடுத்து உதவியுள்ளார்.
22 Nov 2018 10:29 PM IST
"நீட் விவகாரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தமளிக்கிறது" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரங்கராஜன்
நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
22 Nov 2018 7:10 PM IST
நீட் தேர்வு: 2019-ல் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
2019 நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2018 1:30 PM IST
நீட் தேர்வை எந்த படிப்பிற்கும் திணிக்க கூடாது - திருமாவளவன்
தேசிய நுழைவுத்தேர்வான நீட்டை எந்த படிப்புக்கும் திணிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Sept 2018 2:19 PM IST
6 மாநிலங்களில் நிர்ணயித்துள்ள விகிதாச்சாரத்தை விட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என, உலக சுகாதார மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த விகிதாச்சாரத்தின்படி, இந்தியாவில் தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
1 Sept 2018 9:51 PM IST
நீட் தேர்வு: 99% கேள்விகள் புதிய பாடத்திட்டம்தான் - உதயசந்திரன், ஐ.ஏ.எஸ்.
நீட் உள்ளிட்ட அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே போதுமானது என்று, பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
17 July 2018 4:54 PM IST
"நீட் எழுதாத மாணவர்களின் சேர்க்கையை நிராகரித்தது சரியே" - பல் மருத்துவ கவுன்சில் உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
'நீட்' தேர்வு எழுதாமல் பல் மருத்துவத்தில் சேர்ந்த 8 பேரின் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல் மருத்துவ கவுன்சிலின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
16 July 2018 6:37 PM IST
நீட் - பூஜ்யம் எடுத்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்
நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 400 பேர், கடந்த ஆண்டில் தனியார் நிகர்நிலை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
13 July 2018 3:14 PM IST
தனியாரை விட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
"அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்"- அமைச்சர் செங்கோட்டையன்
12 July 2018 6:16 PM IST
"முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் ஸ்டாலின்..." - அமைச்சர் ஜெயக்குமார்
நீட் தேர்வு குளறுபடிக்கு சிபிஎஸ்இ தான் காரணம் - அமைச்சர் ஜெயக்குமார்
11 July 2018 7:39 PM IST
"வரும் கல்வியாண்டில் சீருடை மாற்றியமைக்கப்படும்..." - செங்கோட்டையன்
"10,12 வகுப்பு தவிர மற்ற பாடத்திட்டங்களில் மாற்றம்" - செங்கோட்டையன்