நீங்கள் தேடியது "NDA"

இந்திய விமானப்படை வலிமையாவதை காங். விரும்பவில்லை - பிரதமர் மோடி
8 Feb 2019 1:07 AM IST

இந்திய விமானப்படை வலிமையாவதை காங். விரும்பவில்லை - பிரதமர் மோடி

இந்திய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருமாவளவனுடன் காங். புதிய தலைவர் அழகிரி சந்திப்பு...
7 Feb 2019 12:29 AM IST

திருமாவளவனுடன் காங். புதிய தலைவர் அழகிரி சந்திப்பு...

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அழகிரி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாஜக - அதிமுக என்பது ஒரு கூட்டணியே அல்ல - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
6 Feb 2019 4:26 PM IST

பாஜக - அதிமுக என்பது ஒரு கூட்டணியே அல்ல - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
6 Feb 2019 11:15 AM IST

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்
6 Feb 2019 7:41 AM IST

திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
6 Feb 2019 1:07 AM IST

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்
29 Jan 2019 1:08 PM IST

அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி செட்ரப்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - ஸ்டாலின்
19 Jan 2019 3:32 PM IST

பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - ஸ்டாலின்

ஒற்றுமை நமக்கு வெற்றியையும் மோடிக்கு தோல்வியையும் கொடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மதவெறிக்கு இடமில்லை - வைகோ...
13 Jan 2019 11:04 AM IST

நாட்டில் மதவெறிக்கு இடமில்லை - வைகோ...

உயிருக்கு மேலாக தமிழ் மொழியை நேசிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராமத்திற்கு செல்லாதது ஏன்? - முதலமைச்சர் கேள்வி
12 Jan 2019 1:40 PM IST

உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராமத்திற்கு செல்லாதது ஏன்? - முதலமைச்சர் கேள்வி

ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டம், ஒரு அரசியல் நாடகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் - மு.க. ஸ்டாலின்
11 Jan 2019 7:37 PM IST

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - மு.க.ஸ்டாலின், திமுக
11 Jan 2019 2:21 PM IST

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - மு.க.ஸ்டாலின், திமுக

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.கவுடன் தி.மு.க ஒரு போதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.