நீங்கள் தேடியது "NDA Rule"
20 Jan 2019 11:49 AM
எதிர்கட்சிகள் மாநாடு மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - திருமாவளவன்
தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 11:31 AM
அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 11:29 AM
துணை முதல்வர் அறையில் யாகம் நடத்தியது ஏன்? - ஸ்டாலின் கேள்வி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடத்தப்பட்டது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Jan 2019 11:25 AM
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் - நிர்மலா சீதாராமன்
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 11:04 AM
"அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" - தம்பிதுரை
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 11:16 AM
ஸ்டாலினை வங்க மொழி பேச வைத்திருக்கிறார் மோடி - தமிழிசை
பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 10:54 AM
நாளை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ
கோவில்பட்டிக்கு நாளை வருகை தரும் முதலமைச்சர் பழனிசாமி இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
19 Jan 2019 10:40 AM
பா.ஜ.கவுடன் தி.மு.க ரகசிய கூட்டணி - தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 9:02 AM
பாஜகவுடன் கூட்டணி அமைக்க தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை - நாராயணசாமி
பாஜகவுடன் கூட்டணி அமைக்க, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
30 July 2018 10:43 AM
உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது - தினத்தந்தி கள ஆய்வில் தகவல்...
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகளிடம் 'தினத்தந்தி' நடத்திய கருத்துக் கணிப்பில், உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
22 July 2018 11:24 AM
மக்களவையில் தி.மு.க.-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மக்களவையில் திமுக-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் பேசுவது அவசியமற்றது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
21 July 2018 4:52 PM
ஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும்
ஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும் சிறப்பு விருந்தினர்கள் குமரகுரு, பா.ஜ.க, நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி, சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ்..