நீங்கள் தேடியது "Navarathri"

குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி
18 Oct 2020 12:54 PM IST

குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்ற நிலையில், 2 ஆம் நாளான இன்று ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தவர்கள் தரிசனம் செய்தனர்.

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
17 Oct 2020 1:44 PM IST

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு
19 Oct 2018 8:11 PM IST

ராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முத்தாரம்மன் கோயில் தசரா விழா : கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் வீதியுலா
18 Oct 2018 12:30 PM IST

முத்தாரம்மன் கோயில் தசரா விழா : கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் வீதியுலா

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவின் 8-ஆம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில், கஜலட்சுமி கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

அம்மனுக்கு 50 சவரன் தங்கநகை அலங்காரம்
16 Oct 2018 10:50 AM IST

அம்மனுக்கு 50 சவரன் தங்கநகை அலங்காரம்

50சவரன் தங்க நகை மற்றும் 10கிலோ வெள்ளி மூலம் கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து

4000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு : நாள்தோறும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம்
16 Oct 2018 8:10 AM IST

4000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு : நாள்தோறும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம்

சென்னை கொளத்தூரில் முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, சக்தி, உள்ளிட்ட அம்பாள்களின் சிலை ஒரே கருவரையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் ராமலீலா நாடகம்
15 Oct 2018 11:41 AM IST

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருகிறது

தசரா விழா : ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அமைச்சர் தவறி விழுந்தார்
14 Oct 2018 3:31 PM IST

தசரா விழா : ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அமைச்சர் தவறி விழுந்தார்

மைசூரு-வில் இன்று காலை நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தை, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.டி. தேவகவுடா தொடங்கி வைத்தார்.

களைகட்டும் நவராத்திரி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
12 Oct 2018 3:59 PM IST

களைகட்டும் நவராத்திரி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை நவராத்திரி விழாவின் 3ஆம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.

பழங்கால பொம்மைகளின் கொலு கண்காட்சி : பார்வையாளர்கள் உற்சாகம்
11 Oct 2018 11:06 AM IST

பழங்கால பொம்மைகளின் கொலு கண்காட்சி : பார்வையாளர்கள் உற்சாகம்

நவராத்திரி விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள அபிமுகேஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி,பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரம்
27 Sept 2018 8:52 PM IST

கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரம்

கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.