நீங்கள் தேடியது "Natural Disaster"
12 Dec 2019 3:00 PM IST
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் சரிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2019 2:17 PM IST
17 பேர் உயிரிழந்த சம்பவம் - தொடரும் போராட்டம்
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2019 1:57 PM IST
"பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்" - பாலகிருஷ்ணன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
3 Dec 2019 1:51 PM IST
மேட்டுப்பாளையம் விபத்து : "ரூ.4 லட்சம் நிவாரண தொகை போதாது" - மு.க.ஸ்டாலின்
மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
2 Dec 2019 10:11 AM IST
மேட்டுப்பாளையத்தில் கனமழை - வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 Jan 2019 12:11 AM IST
இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை பாதுகாக்க கருவி - புது கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக புதிய கருவியை சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
6 Oct 2018 3:22 AM IST
மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்
நெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
6 Sept 2018 10:33 AM IST
25 ஆண்டுகளாக இல்லாத பெரும் சூறாவளி - சிக்கி தவிக்கும் ஜப்பான்
ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Jun 2018 4:01 PM IST
கடல் அரிப்பால் சேதம் அடைந்த வீடுகள் : இலவச வீடுகள் வழங்க கோரிக்கை
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
26 Jun 2018 10:32 AM IST
விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் பெண்
விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்கிறார் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்.