நீங்கள் தேடியது "nationalnews"

இடைத்தேர்தல் -  வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
30 Sept 2019 5:51 AM IST

இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

இடைத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவிப்பு
30 Sept 2019 5:48 AM IST

இடைத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவிப்பு

தமிழக இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது.

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்
30 Sept 2019 5:41 AM IST

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்
30 Sept 2019 4:54 AM IST

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலக போவதில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடும் போட்டி
30 Sept 2019 4:51 AM IST

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடும் போட்டி

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமத் மற்றும் அமெரிக்காவின் எட்வர்ட்டு ஸ்னோடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ் மொழி எனது அதிகாரம் என கருதுகிறேன் - கவிஞர் வைரமுத்து
30 Sept 2019 4:49 AM IST

தமிழ் மொழி எனது அதிகாரம் என கருதுகிறேன் - கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் தோன்றிய முதல் நாகரீகம், சிந்து நாகரிகம் அல்ல வைகை நதிக்கரை நாகரீகம் என கவிஞர் வைரமுத்து பெருமிதமாக கூறியுள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
30 Sept 2019 4:45 AM IST

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய அளவிலான கார் பந்தயம் - சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்
30 Sept 2019 4:38 AM IST

தேசிய அளவிலான கார் பந்தயம் - சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்

கோவையில் நடைபெற்ற 22-வது தேசிய அளவிலான கார் பந்தயம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

காங். தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் அ.தி.மு.க. நிர்வாகி பெயர் ?
30 Sept 2019 4:35 AM IST

காங். தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் அ.தி.மு.க. நிர்வாகி பெயர் ?

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக அதிமுக நிர்வாகி பெயர் அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம் - கே.எஸ். அழகிரி
30 Sept 2019 3:57 AM IST

"நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம்" - கே.எஸ். அழகிரி

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக,காங். கூட்டணியை தோற்கடிப்பதே பாஜகவின் நோக்கம் -  இல.கணேசன்
30 Sept 2019 3:46 AM IST

"திமுக,காங். கூட்டணியை தோற்கடிப்பதே பாஜகவின் நோக்கம்" - இல.கணேசன்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 370 சட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 3,956 கோடி வழங்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி
30 Sept 2019 3:20 AM IST

பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 3,956 கோடி வழங்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழ​ங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரத்து 260 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.