நீங்கள் தேடியது "National Tribunal"
24 Dec 2018 9:52 AM
முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
21 Dec 2018 12:24 PM
வருகிற 24 - ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை
வருகிற 24 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை சென்னை தலைமை செயலகத்தில் அவசரமாக கூடுகிறது.
16 Dec 2018 9:34 AM
"ஆதாரம் இல்லாததாலேயே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது" - கிருஷ்ணசாமி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
16 Dec 2018 9:09 AM
ஸ்டெர்லைட் விவகாரம் : "தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏற்புடையது அல்ல" - சரத்குமார்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏற்புடையது அல்ல என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
10 Dec 2018 11:47 AM
"நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை" - தமிழக அரசு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மோசமான நிலைமைக்கு செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
3 Dec 2018 11:17 AM
பிரபாகரன் இறக்கவில்லையா: வைகோ கருத்து உண்மையா..?
பிரபாகரன் இறக்கவில்லையா: வைகோ கருத்து உண்மையா..?
3 Dec 2018 7:22 AM
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு, 100-க்கும் மேற்பட்டோர் பேரணி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Dec 2018 6:45 AM
மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை - வைகோ
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உருவான மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை தான் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 9:44 AM
"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" - டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.