நீங்கள் தேடியது "National Parties"
11 April 2023 3:28 PM
தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்த கட்சிகள் எவை?
4 March 2019 9:34 AM
சர்க்கரை ஆலைகளுக்கு மென் கடன் : மத்திய அரசு ஒப்புதல் - ராமதாஸ் பாராட்டு
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 10 ஆயிரத்து 540 கோடி ரூபாய் மென் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
3 March 2019 8:21 AM
"திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல..." - ஆர்.பி. உதயகுமார்
திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல என்றும் ஒட்டவே ஒட்டாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தெரிவித்துள்ளார்.
3 March 2019 8:16 AM
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை - தம்பிதுரை
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
4 Feb 2019 8:38 PM
தேர்தலில் அ.தி.மு.க யாருடன் கூட்டணி? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தேசிய கட்சிகள் எதுவாக இருந்தாலும், அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமையும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர்.
3 Feb 2019 1:05 PM
"அ.ம.மு.க. மூழ்குகின்ற கப்பல்" - திவாகரன்
அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
17 July 2018 11:29 AM
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு எப்போதுமே இடமில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.