நீங்கள் தேடியது "National Highways"

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.17 லட்சம் கொள்ளை என புகார் - கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
28 Jan 2020 6:18 PM IST

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.17 லட்சம் கொள்ளை என புகார் - கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

செங்கல்பட்டு அருகே உள்ளே பரனூர் சுங்கச்சாவடியில் 17 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நாகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேக்ளா ரேஸ் நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
14 Jan 2020 1:30 AM IST

நாகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேக்ளா ரேஸ் நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகை மாவட்டம் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்

பாஸ் டேக் என்றால் என்ன?
27 Nov 2019 8:32 PM IST

பாஸ் டேக் என்றால் என்ன?

சுங்க சாவடிகளில் டிசம்பர் 1ஆம்தேதி முதல் FAS TAG திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
22 April 2019 9:23 AM IST

சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்
20 March 2019 8:16 PM IST

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

நெடுஞ்சாலைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
6 Feb 2019 3:28 AM IST

நெடுஞ்சாலைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

சென்னையில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

10 ஆண்டுகளாக சேதம் அடைந்த சர்வீஸ் சாலை : சீரமைக்க கோரும் பொதுமக்கள்
4 Feb 2019 1:29 PM IST

10 ஆண்டுகளாக சேதம் அடைந்த சர்வீஸ் சாலை : சீரமைக்க கோரும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கருக்காம்பட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சர்வீஸ் சாலை, சேதமடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிப் பொழிவு - வாகன ஓட்டிகள் தவிப்பு
7 Dec 2018 1:06 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிப் பொழிவு - வாகன ஓட்டிகள் தவிப்பு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
9 Nov 2018 12:04 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலுகந்தபுரத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானர முட்டிக்கு சென்றுதான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ராமதாஸ்
12 Oct 2018 7:21 PM IST

சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ராமதாஸ்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெல்லை: 50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன்
19 Sept 2018 1:40 AM IST

நெல்லை: "50 கோடியில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 4 வழிச்சாலையில், 50 கோடி ரூபாய் செலவில் 2 மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.