நீங்கள் தேடியது "National Disaster"

குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
18 Jun 2019 8:00 AM IST

"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

கஜா புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
24 Nov 2018 7:45 PM IST

கஜா புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவியுங்கள் - இயக்குனர் பாரதிராஜா
24 Nov 2018 7:08 PM IST

"கஜா புயலை தேசிய பேரிடராக அறிவியுங்கள்" - இயக்குனர் பாரதிராஜா

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.