நீங்கள் தேடியது "Nasser"
25 Jun 2019 1:59 PM IST
கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Jun 2019 8:41 PM IST
"தொண்டனை தலைக்குனிய விடமாட்டேன் என கூறிய விஜயகாந்த்" - விஜயபிரபாகரன்
தமக்கு தலைக்குனிவு என்றால் பரவாயில்லை ஆனால், கட்சியையும் தொண்டனையும் தலைகுனிய விட மாட்டேன் என்று விஜயகாந்த் கூறியதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2019 10:59 AM IST
மக்களவை அ.தி.மு.க. தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்...
மக்களவை அ.தி.மு.க. தலைவராக, ரவீந்திரநாத் குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
14 Jun 2019 6:03 PM IST
"அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன" - மதசார்பற்ற ஜனதா தளம் மீது பாஜக புகார்
மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசு நிலங்கள் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக கூறி, கர்நாடக பாஜகவினர் பெங்களூரூவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jun 2019 3:04 PM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவி தருமாறு பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிர்பந்தம்...
பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, மக்களவை துணை சபாநாயகர் பதவி உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
6 Jun 2019 2:57 PM IST
" நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் " - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், வலிமையான அரசாக, மத்திய அரசு இருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
6 Jun 2019 2:27 PM IST
தேர்தல் அரசியலில் சுயேட்சைகளுக்கு இடம் இருக்கிறதா?
2019 நாடாளுமன்ற தேர்தலில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
31 May 2019 10:53 AM IST
அடுத்த மத்திய நிதியமைச்சர் யார்?... போட்டியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன்
கடந்த முறை மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி இந்த முறை தனக்கு பதவி வேண்டாம் என கூறிவிட்ட நிலையில், அந்த பதவிக்கு அமித்ஷா - நிர்மலா சீதாராமன் இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 May 2019 10:49 AM IST
தமிழகத்தில் பிறந்து, தேசிய அரசியலில் சாதனை புரிந்த நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், 2- வது முறையாக மீண்டும் மத்திய அமைச்சர் ஆகி உள்ளார்.
30 May 2019 2:11 PM IST
ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு, டெல்லியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
30 May 2019 2:06 PM IST
அனுமதியின்றி பேரணி : கே.எஸ். அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிய எம்.பிக்கள் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 May 2019 1:48 PM IST
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு...விஜயவாடாவில் கோலாகல கொண்டாட்டம்
மக்களவை தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.