நீங்கள் தேடியது "Narayanasamy sleeps on Road"
18 Feb 2019 4:10 AM GMT
ஆளுநர் மாளிகைக்குள் சைக்கிள் ஓட்டிய கிரண்பேடி
துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெளியே வழக்கமாக மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கிரண்பேடி, முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்தார்.
17 Feb 2019 8:33 AM GMT
நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தார் கிரண்பேடி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
17 Feb 2019 6:29 AM GMT
கிரண் பேடி உடன் விவாதம் நடத்த தயார் - முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
17 Feb 2019 4:04 AM GMT
பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி
புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
15 Feb 2019 12:25 PM GMT
போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் வடிவம் வேறு விதமாக இருக்கும் - கிரண்பேடிக்கு அமைச்சர் எச்சரிக்கை
புதுச்சேரியில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், வேறு விதமாக அது மாறும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Feb 2019 3:58 AM GMT
ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கோரிக்கைகளை கிரண்பேடி திட்டமிட்டு புறக்கணிக்கிறார் - நாராயணசாமி
நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை நாராயணசாமி தொடங்கினார்.
15 Feb 2019 3:57 AM GMT
மத்திய அரசுக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம்...
புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.
15 Feb 2019 1:15 AM GMT
3வது நாளாக நீடிக்கும் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கிறது.
14 Feb 2019 6:06 AM GMT
கிரண்பேடி வெளியே சென்றது அதிகார துஷ்பிரயோகம் - முதல்வர் நாராயணசாமி
ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே சென்றுது அதிகார துஷ்பிரயோகம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.