நீங்கள் தேடியது "Narayanasamy attack PM Modi"
4 March 2019 3:14 PM IST
புல்வாமா தாக்குதல் : அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி - முதலமைச்சர் நாராயணசாமி
புல்வாமா தாக்குதலை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.கவின் உத்தியை பாகிஸ்தான் முறியடித்துவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.