நீங்கள் தேடியது "Nanguneri"
15 Oct 2019 10:04 PM IST
(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
15 Oct 2019 5:05 PM IST
"இடைத்தேர்தல் தொகுதிகளில் 22,847 லிட்டர் மதுபானம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கூறினார்.
15 Oct 2019 3:47 PM IST
"ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி" - சீமான்
திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்
15 Oct 2019 9:09 AM IST
"ஸ்டாலினுக்கும் எனக்கும் பிரிவினையை ஏற்படுத்த சதி" - வீரபாண்டிய ராஜா, திமுக
"எனது செல்வாக்கை சீர்குலைப்பதற்கான சதியாக இருக்கலாம்"
15 Oct 2019 8:02 AM IST
"முதல்வர் பதவியில் அமர ஸ்டாலினுக்கு ராசி இல்லை" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
"மக்கள் ஆதரவு இல்லை - பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு சென்ற ஸ்டாலின்"
14 Oct 2019 6:10 PM IST
திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக களைகாடிற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயகுமார் அப்பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில் தானே சாறு பிழிந்து குடித்தார்.
14 Oct 2019 5:50 PM IST
இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.
2021 வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு 2 தொகுதி இடைத்தேர்தல் முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
14 Oct 2019 2:57 PM IST
"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு
வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
14 Oct 2019 12:49 PM IST
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி தீவிர வாக்குசேகரிப்பு
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
13 Oct 2019 6:25 PM IST
"சுதந்திரம் பெற்றது முதல் பேருந்து வராத கிராமம் : 15 தேர்தல்களில் கிடைக்காத தீர்வு, தற்போது கிடைக்குமா?"
பள்ளிக்கு செல்ல தனியார் வேன் கட்டணம் ரூ. 700
13 Oct 2019 2:38 PM IST
"அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மக்கள் மன்றம் நிகழ்ச்சி" - பார்வையாளர்கள் கருத்து
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
13 Oct 2019 2:15 PM IST
"விபத்தால் தலைவரானவர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்
சசிகலா தயவால், விபத்தால், முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்த நிலையில், கருணாநிதி தயவால், விபத்தால் திமுக தலைவரானவர் ஸ்டாலின் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.