நீங்கள் தேடியது "Nanguneri BY Election Nellai District Former Congress Leader"

நாங்குநேரி தொகுதியில் வெளி மாவட்ட வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது - நெல்லை மாவட்ட காங்.முன்னாள் தலைவர்
26 Sep 2019 8:23 PM GMT

"நாங்குநேரி தொகுதியில் வெளி மாவட்ட வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது" - நெல்லை மாவட்ட காங்.முன்னாள் தலைவர்

நாங்குநேரி தொகுதியில், வெளி மாவட்ட வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நிறுத்தினால் எதிர்த்து, 8 பேர், சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.