நீங்கள் தேடியது "nagercoil"
31 Jan 2019 9:21 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம் - இடைக்கால அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்கிறார்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
31 Jan 2019 9:15 AM IST
8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு - 8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு
விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது
31 Jan 2019 9:12 AM IST
காடுவெட்டி பகுதியில் வழுவூர் மணி நுழைய தடை
மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீன்சுருட்டி பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2019 9:09 AM IST
'பொன்னியின் செல்வன்' எடுக்கிறார் சவுந்தர்யா
'பொன்னியின் செல்வன்' புதினத்தை, இணையதள தொடராக வெளியிட ரஜினியின் மகள் சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார்.
31 Jan 2019 9:05 AM IST
துணை முதலமைச்சருடன் விஷால் சந்திப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற உள்ளது.
31 Jan 2019 9:03 AM IST
செங்கோட்டை, நாகர்கோயில் வாராந்திர ரயில் ரத்து
சென்னை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் அடுத்த 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2019 9:00 AM IST
அரசு மருத்துவமனையில் இருதய நோய் ஆய்வகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருதய ரத்த குழாய் அடைப்பை கண்டறிவது தொடர்பான ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
31 Jan 2019 8:17 AM IST
பள்ளி மாணவர்கள் தினந்தோறும் தண்ணீர் சுமக்கும் அவலம்
கர்நாடக மாநிலம், கொப்பல் நகரில் உள்ள மடிநூர் அரசு பள்ளி மாணவர்கள் தினந்தோறும் தண்ணீர் சுமக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 Jan 2019 8:13 AM IST
பொருட்காட்சி மைதானத்தில் தீ விபத்து - 150 ஸ்டால்கள் தீக்கிரை
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
31 Jan 2019 8:05 AM IST
1,000 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
31 Jan 2019 7:34 AM IST
ராமர் கோவிலுக்கு பிப்.21-ல் அடிக்கல் - சொரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் தகவல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அடிக்கல் நாட்ட துறவிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
29 Jan 2019 10:46 AM IST
சாரநாத பெருமாள் கோயில் தைப்பூச திருவிழா
திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூச விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.