நீங்கள் தேடியது "nagercoil"
4 March 2019 12:24 AM IST
அகில இந்திய அளவில் நாய்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாய்கள்
நாகர்கோவிலில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட கெனல் கிளப் நடத்திய இந்த கண்காட்சியில் 38 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.
28 Feb 2019 8:28 AM IST
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகிறது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.
27 Feb 2019 8:27 AM IST
இலங்கை சிறையில் உள்ள 46 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
இலங்கைச்சிறையில் உள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
27 Feb 2019 8:18 AM IST
தீவிரவாத முகாம் மீது தாக்குதல் : இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
27 Feb 2019 8:00 AM IST
பற்றி எரியும் காட்டு தீ - தீயணைப்பு பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் காட்டு தீயை அணைக்கும் பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
27 Feb 2019 7:54 AM IST
இரு கட்சியினரிடையே பயங்கர மோதல் - பதற்றம்
திருவாரூர் அருகே இரண்டு கட்சியினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார்
27 Feb 2019 7:51 AM IST
வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது
27 Feb 2019 7:46 AM IST
பாஜகவினர் தீபமேற்றி வழிபாடு - மீண்டும் வேண்டும் மோடி என முழக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் மாவட்ட பா.ஜ.க.மகளிரணி சார்பில் "கமல் ஜோதி" நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Feb 2019 7:37 AM IST
உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் - விவசாய நிலங்களை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Feb 2019 10:45 AM IST
மினிமோ - கார் உலகின் புதிய கண்டுபிடிப்பு
5 ஜி தொழிநுட்பத்தில் பேட்டரிகள் சக்தியால் இயங்க கூடிய மிகச்சிறிய காரை, சியெட் நிறுவனம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள கார் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
26 Feb 2019 10:40 AM IST
பியானோ இசைக்கும் ரோபோ
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இந்த ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
26 Feb 2019 10:36 AM IST
காற்றின் வேகத்தில் நிலை தடுமாறிய விமானம்
பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் அதிவேக காற்றின் காரணமாக அங்கும் இங்கும் நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.