நீங்கள் தேடியது "Nagapattinam News"
26 Dec 2019 5:45 AM IST
தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி : ஆசிய சாதனை பட்டியலில் இடம் பெற்றது
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், தொடர்ந்து 12 மணி நேரம் பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடி சாதனை நிகழ்த்தப்பட்டது.