நீங்கள் தேடியது "Nagai"
14 Sept 2018 6:50 PM IST
"சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் ஓஎஸ்.மணியன்
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
14 Sept 2018 8:35 AM IST
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
13 Sept 2018 9:06 AM IST
நாகையில் மீன்வளம் பெருக வேண்டி வசந்த பூஜை விழா...
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலில் மீன்வளம் பெருகும் வகையில் பால், பலம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
6 Sept 2018 4:47 PM IST
துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வடமேற்கு வங்க கடலில், மேற்கு வங்கத்தின் Digha என்ற இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயல் தூர முன்னறிவிப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது
6 Sept 2018 4:31 PM IST
கடை மடை பகுதிகளுக்கு காவிரி நீர்வரவில்லை - விவசாயிகள் போராட்டம்
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வரவில்லை எனக் கூறி விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 Sept 2018 1:19 PM IST
வேளாங்கண்ணி மாதா கோவில் தேர் பவனி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலில் தேர் பவனி நடைபெற்றது.
31 Aug 2018 7:57 PM IST
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...
மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.
29 Aug 2018 6:01 PM IST
நாகை : அமிர்தகடேஸ்வர் கோயிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்...
நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார்.
23 Aug 2018 6:13 PM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
21 Aug 2018 9:25 AM IST
"கொள்ளிடம் ஆற்றின் கரை சீரமைக்கப்பட்டு வருகிறது" -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
17 Aug 2018 9:20 AM IST
மேட்டூர் அணையில் இருந்து 1.65 கனஅடிநீர் வெளியேற்றம்
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதையடுத்து கபினி, கேஎஸ்ஆர் ஆணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 65 கனஅடியாக உள்ளது.
17 Aug 2018 7:54 AM IST
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.