நீங்கள் தேடியது "Nagai"
21 Aug 2019 3:32 PM IST
நாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு
நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
21 Aug 2019 3:23 PM IST
நாகை : கோயிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு
நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகளை, திருக்குவளை அருகே தனிப்படை போலீசார் மீட்டனர்.
12 Aug 2019 3:25 PM IST
காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து அரசின் அனுமதி பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
7 Aug 2019 3:34 PM IST
"கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Aug 2019 3:49 PM IST
அரசு சேமிப்பு கிடங்கில் ரூ.2 லட்சம் மதிப்புடைய சாராயம் பறிமுதல்
நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28 July 2019 1:48 PM IST
நாகை : புனித சந்தனமாதா ஆலய தேர்பவனி... மின்விளக்குகளால் ஜொலித்த ஆலயம்
நாகை மாவட்டம், சோழவித்யாபுரத்தில் உள்ள புனித சந்தனமாதா ஆலய தேர் பவனி விமர்சையாக நடைபெற்றது.
27 July 2019 1:08 PM IST
700 பயணிகளுடன் மும்பை வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்...
மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.
25 July 2019 4:12 PM IST
28, 29ம் தேதிகளில் குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
23 July 2019 2:42 PM IST
கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 July 2019 10:08 AM IST
மாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவு : புகார் அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்
நாகையில் மாட்டுக்கறி சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.
20 July 2019 9:46 AM IST
தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
18 July 2019 2:11 PM IST
ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் : விவசாய கிணறு, நீர் நிலைகள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை
ராசிபுரத்தில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால், விவசாய கிணறு மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது