நீங்கள் தேடியது "NadigarSangamElection"

திரைக்கு பின்னால் விஷால் உண்மையான நடிகர் : வரலட்சுமி
14 Jun 2019 1:12 PM IST

திரைக்கு பின்னால் விஷால் உண்மையான நடிகர் : வரலட்சுமி

சரத்குமாரை குற்றம்சாட்டி நடிகர் விஷால் வெளியிட்ட பிரசார வீடியோவை வரலட்சுமி சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்
10 Jun 2019 4:26 PM IST

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்
29 May 2019 3:29 PM IST

ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்யிடவுள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்
21 May 2019 1:36 PM IST

நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மிகுந்த பிரச்சினைகளுக்கு இடையில் கட்டப்படுகிறது நடிகர் சங்க கட்டடம்  - முனீஸ்காந்த்
13 May 2019 5:16 PM IST

"மிகுந்த பிரச்சினைகளுக்கு இடையில் கட்டப்படுகிறது நடிகர் சங்க கட்டடம்" - முனீஸ்காந்த்

நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது குறித்து பேசிய நடிகர் முனீஸ்காந்த், பிரச்சினைகளுக்கிடையே நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் கட்டடம் கட்டி முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது - நடிகர் அஜய் ரத்தினம்
13 May 2019 12:58 AM IST

"தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது" - நடிகர் அஜய் ரத்தினம்

"சொன்னபடி நிலத்தை மீட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது"

நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சிறப்பாக செயல்பட்டார் - நடிகை காயத்ரி ரகுராம்
11 May 2019 8:58 AM IST

நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சிறப்பாக செயல்பட்டார் - நடிகை காயத்ரி ரகுராம்

பொதுத்தேர்தலை பின்னுக்கு தள்ளி பரபரப்பில் முன்னே நின்றது கடந்த நடிகர் சங்க தேர்தல்.