நீங்கள் தேடியது "Mylswamy Annadurai"
27 July 2024 12:51 PM IST
🔴LIVE : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக பேட்டி
25 Jun 2022 10:25 AM IST
"விண்வெளி பயணம் - பஞ்சாங்கத்தை வைத்து கொண்டு போக முடியாது" - மயில்சாமி அண்ணாதுரை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துகொண்டு தற்போது செவ்வாய் கிரகத்துக்கு செல்வது என்பது முடியாத காரியம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்...
4 March 2020 6:03 PM IST
ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைப்பு - தொழில்நுட்ப கோளாறு காரணம் என இஸ்ரோ தகவல்
நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
8 Feb 2020 11:51 AM IST
"முதல்கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மனிதனை விண்ணுக்கு அனுப்புவோம்"- மயில்சாமி அண்ணாதுரை
ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை முயற்சி ஒராண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
12 Nov 2019 6:24 PM IST
"பலமுறை பயன்படுத்தும் செயற்கை கோள்கள் தயாரிக்க திட்டம்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்
பல முறை பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் மற்றும் ராக்கெட்டுகளை வடிவமைக்கும் ஆய்வுப்பணிகள் நடந்து வருவதாக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
6 Oct 2019 7:37 PM IST
"இரு துருவமே சவாலான இடம் தான்" - மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயானை நிலவின் எந்த துருவத்தில் இறக்குவது என்பது சவாலான விஷயம் தான் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
21 July 2019 8:01 AM IST
"உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்" - மயில்சாமி அண்ணாதுரை
உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
19 July 2019 5:53 PM IST
"சந்திரயான் 2 நிலவில் விண்வெளி ஆய்வு நிலையம் அமைய உதவியாக இருக்கும்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பல்கலைக் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
14 July 2019 1:25 AM IST
தமிழக மணல் கொண்டு சந்திரயான்-2 சோதனை - மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான்-2 விண்கலத்தின் சோதனைகள் தமிழக மண் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்திராயன்-2 வின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
6 May 2019 7:58 AM IST
நிலவுக்கு செல்வதில் இந்தியா தான் முன்னோடி - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
கட்டுமான துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், நடைபெற்றது.
6 Feb 2019 1:45 PM IST
இளம் விஞ்ஞானிகளுக்கு 16 திட்டங்கள் - மயில்சாமி அண்ணாதுரை
தமிழகத்தில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.