நீங்கள் தேடியது "Munnar"
25 Jan 2020 3:14 PM IST
ஓட்டுநர்களை அச்சுறுத்தும் யானைக்கூட்டம் - யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மூணாறில், காட்டுயானைகளின் தொந்தரவால், தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 Nov 2019 3:11 PM IST
மூணாறு : 7 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
மூணாறு அருகே கஞ்சுக்குழி என்ற இடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
1 July 2019 11:14 AM IST
மூணாறு : காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கேரள மாநிலம் மூணாறில் கூட்டமாக சென்ற காட்டுயானை கூட்டம் காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
26 Jan 2019 4:52 AM IST
மூணாறில் இயற்கை திரைப்பட விழா - இயற்கை குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயற்சி
கேரள மாநிலம் மூணாறில் இயற்கை சார்ந்த திரைப்பட விழா தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது.
7 Nov 2018 3:05 PM IST
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.
17 Sept 2018 4:40 PM IST
கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
10 Sept 2018 6:00 PM IST
கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல
கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
7 Sept 2018 11:59 AM IST
ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!
கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
24 Aug 2018 4:42 PM IST
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
24 Aug 2018 10:39 AM IST
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.