நீங்கள் தேடியது "MSME"
23 July 2024 10:59 AM GMT
பட்ஜெட்டின் ஹைலைட் பாயிண்ட்ஸ்... பல கோடி இளைஞர்களுக்கு வேலை? பெண்களுக்கு சர்பரைஸ் அறிவிப்பு
16 Oct 2023 9:04 AM GMT
#JUSTIN || மூன்று கட்ட போராட்டம் - தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு
25 Sep 2023 7:46 AM GMT
மொத்தமாக முடங்கியது கோவை தொழில் நிறுவனங்கள்.. ஒரே நாளில் ரூ.1000 கோடி இழக்கும் அபாயம்
1 Jun 2020 2:31 PM GMT
கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்
கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 May 2020 2:41 AM GMT
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
18 March 2019 4:18 AM GMT
முத்ரா திட்டம் யாருக்கு பயன்..? - பிரமாண்ட கருத்துக் கணிப்பு
முத்ரா கடன் திட்டத்தின் செயலாக்கம் குறித்த பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம்.
23 Jan 2019 11:28 AM GMT
வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை அறிவிப்பார் - அமைச்சர் சம்பத்
வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
23 Jan 2019 5:05 AM GMT
தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க அறிவுறுத்தல் - சம்பத்
தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் என தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
22 Jan 2019 5:02 AM GMT
முதலீட்டாளர்கள் மாநாடு - நீதிபதிகள் கேள்வி
கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10 Jan 2019 7:51 AM GMT
மாற்று பொருள் உற்பத்திக்கு அதிக கடன் உதவி வழங்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் தயாரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 1:42 AM GMT
"தமிழகத்தின் தொழில்துறை உற்பத்தி பங்களிப்பு 12 சதவீதம்" - தமிழக ஆளுனர்
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.