நீங்கள் தேடியது "MR Vijaya Bhaskar"
21 Jan 2020 8:01 AM GMT
"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2 July 2019 7:09 PM GMT
16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
10 Jun 2019 8:38 AM GMT
"இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
"சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்"
6 Feb 2019 10:32 AM GMT
விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் மாயனூரில், மூன்று புதிய பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
27 Oct 2018 11:12 AM GMT
"போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம்" - சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன்
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில், உடன்பாடு ஏற்படா விட்டால், வேலை நிறுத்தம் உறுதி என, சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2018 11:48 AM GMT
போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்
சென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
12 Oct 2018 2:26 AM GMT
தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - நவ.1 முதல் முன்பதிவு துவக்கம்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் எளிதில் சென்று சேரும் வகையில், கூட்ட நெரிசலை சமாளிக்க இந்தாண்டு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
7 Oct 2018 6:26 PM GMT
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
24 Aug 2018 10:42 AM GMT
சென்னையில் விரைவில் மின்சார பேருந்து - அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர்
சென்னையில் வெகு விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.