நீங்கள் தேடியது "MR Vijaya baskar"
1 Jun 2020 3:35 PM IST
"குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 11:05 AM IST
மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
12 Oct 2018 12:06 PM IST
471 புதிய பேருந்துகளில், ஒன்று மட்டுமே சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
புதிதாக வழங்கப்பட்ட பேருந்துகளில் ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
10 Oct 2018 11:12 AM IST
471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை தலைமைச்செயலகத்தில், 127 கோடி ரூபாய் மதிப்பிலான 471 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
17 July 2018 9:15 AM IST
ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
திருவிடைமருதூர் அருகே பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
6 July 2018 7:55 AM IST
ரயில் பயணத்தின் போது, அசல் ஆதாரங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை
ரயில்களில் பயணம் செய்யும் போது, அசல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.