நீங்கள் தேடியது "mosquito"
7 Aug 2021 12:55 PM IST
ஆபத்தை விளைவிக்கும் ஆசிய புலி கொசு : அதிகரித்து வரும் எண்ணிக்கை
ஆசிய புலி கொசு வகையானது மற்ற வகைகளிலேயே மிகவும் ஆபத்தானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
7 Aug 2021 11:03 AM IST
சென்னையில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைவு - சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள நீர்வழிப்பாதைகளில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
20 Nov 2019 3:16 PM IST
குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
17 Oct 2019 1:27 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு, தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
குடியாத்தம் அருகே, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
16 May 2019 5:15 PM IST
அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா...
பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
31 Dec 2018 8:20 PM IST
கொசு மருந்து அடித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தொண்டர்கள் நூதன போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த தொண்டர்கள் கொசுமருந்து அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Nov 2018 1:36 PM IST
கோயம்பேடு மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி
சென்னை மாநகராட்சி சார்பாக, கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.
30 Oct 2018 3:28 AM IST
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.