நீங்கள் தேடியது "monuments"
2 Dec 2022 11:42 AM IST
ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்ற இந்தியா... மின்னொளியில் ஒளிர்ந்த பாரம்பரிய நினைவு சின்னங்கள்
12 Aug 2019 11:09 AM IST
"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Feb 2019 3:43 AM IST
புராதன சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணி - தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு...
மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
8 Feb 2019 6:18 AM IST
புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் அபராதம் - மத்திய தொல்லியல் துறை
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்களை சேதப்படுத்தும் நபர்கள் பிடிபட்டால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2018 7:57 PM IST
கீழடி பகுதிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளி மாணவர்களை கீழடி அகழ்வாராய்ச்சி பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
13 July 2018 2:59 PM IST
அரியலூர் அருங்காட்சியகம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
6 July 2018 4:30 PM IST
சென்னையில் உள்ள புராதான கட்டடங்கள் அழிவின் விளிம்புக்கு அணிவகுக்கிறதா?
சென்னையில் உள்ள புராதான கட்டடங்கள் அழிவின் விளிம்புக்கு அணிவகுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுக்காக்கும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.
20 Jun 2018 1:15 PM IST
"கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
"கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்