நீங்கள் தேடியது "Monsoon Rainfall"
16 July 2019 7:56 PM IST
பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை இல்லை - மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு
பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
21 Jun 2019 2:51 PM IST
"2 நாட்களுக்கு மழை பெய்யும் : வெப்பம் குறையும்" - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Jun 2019 4:16 PM IST
நாளை கேரளாவில் தொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை
தென் மேற்கு பருவ மழை நாளை கேரளாவில் தொடங்குவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
26 April 2019 7:53 AM IST
27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும் - பாலசந்திரன்
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 4:01 PM IST
வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் இன்றுடன் முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசு தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 3:28 AM IST
கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
18 Nov 2018 5:30 PM IST
"புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை" - சத்யகோபால்
"மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு" - வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
18 Nov 2018 2:52 PM IST
" நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் " - சென்னை வானிலை ஆய்வு மையம்
மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்
18 Nov 2018 12:04 PM IST
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
18 Nov 2018 6:52 AM IST
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
17 Nov 2018 1:04 PM IST
புதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 12:45 PM IST
நாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை - ராதாகிருஷ்ணன்
நாகையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.