நீங்கள் தேடியது "Mobile application"

பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்
27 Jun 2018 9:34 AM IST

பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்

இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தும், சுலபமாக புதிய பாஸ்போர்ட்டை பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்
4 May 2018 11:12 AM IST

மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்

கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலியில், தொழிற்சாலை கழிவுநீர் குறித்த புகார், முதலாவதாக பதிவாகி உள்ளது.

ஆயுத எழுத்து -  01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?
2 May 2018 10:18 AM IST

ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?

ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா ? ஊழலுக்கெதிராய் செயலி உருவாக்கிய கமல்,ஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை என விளக்கம்,உள்ளாட்சி தேர்தலில் களம் காணப்போவதாக உறுதி,மக்களை முட்டாளாக்கி வைத்திருப்பதாக நடிகர்களை சாடும் பாரதிராஜா..