நீங்கள் தேடியது "MLAs Disqualification"

எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும் - தினகரன்
5 July 2018 1:05 PM IST

"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன்

"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை ​​பொதுச்செயலாளர்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் - திருநாவுக்கரசர்
4 July 2018 9:35 PM IST

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் - திருநாவுக்கரசர்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
4 July 2018 4:28 PM IST

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு என 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவிப்பு.

ஹஜ் பயணிகளுக்கு மானியம் : முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன் - தினகரன்
3 July 2018 4:02 PM IST

ஹஜ் பயணிகளுக்கு மானியம் : முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன் - தினகரன்

ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தலையெழுத்து 3-வது நீதிபதி கையில் - திருநாவுக்கரசு, காங்கிரஸ்
2 July 2018 8:34 AM IST

"18 எம்.எல்.ஏக்கள் தலையெழுத்து 3-வது நீதிபதி கையில்" - திருநாவுக்கரசு, காங்கிரஸ்

18 எம்.எல்.ஏ க்களின் தலையெழுத்து உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள 3-வது நீதிபதியின் கையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தகுதிநீக்க வழக்கு: நல்ல தீர்ப்பு வரும் - தினகரன் ஆதரவாளர் பழனியப்பன்
1 July 2018 8:30 PM IST

"தகுதிநீக்க வழக்கு: நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன் ஆதரவாளர் பழனியப்பன்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாரயணவை நியமித்துள்ளது மூலம் காலதாமதம் ஆகாமல் நல்ல தீர்ப்பு வரும் என தினகரன் ஆதரவாளர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவகாரம்: தலைமை பிடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து
1 July 2018 6:37 PM IST

சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி - தினகரன் பேட்டி
30 Jun 2018 8:35 AM IST

"சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி" - தினகரன் பேட்டி

"ஒரு விஷயத்தில் சிக்க வைக்க முயற்சி" - தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவியை ஏன் பறிக்கவில்லை? - தங்கத்தமிழ்ச்செல்வன்
30 Jun 2018 8:31 AM IST

"பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவியை ஏன் பறிக்கவில்லை?" - தங்கத்தமிழ்ச்செல்வன்

"தமிழக அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் நடக்கிறது" - தங்கத்தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்
29 Jun 2018 6:51 PM IST

தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தங்கதமிழ் செல்வனுக்கு, அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்
29 Jun 2018 3:38 PM IST

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்

பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
29 Jun 2018 2:33 PM IST

"ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாக மக்கள் கருதுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.