நீங்கள் தேடியது "MLAs Disqualification Case Verdict"
25 Oct 2018 2:56 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் தங்கமணி
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 2:53 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் - தங்க தமிழ்ச் செல்வன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று வெளியாகும் தீர்ப்பினால், தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன், தெரிவித்துள்ளார்
25 Oct 2018 1:38 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - இன்று தீர்ப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.
16 Sept 2018 4:17 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - தம்பிதுரை
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
1 Sept 2018 10:55 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து
10 சதவீத மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தவறு எனவும் வாதிட்டார்.
23 Aug 2018 6:17 PM IST
"நீதிமன்றத்தை விமர்சனம் செய்தது தவறு தான்" - தங்கதமிழ் செல்வன்
நீதிமன்றத்தை விமர்சனம் செய்தது தவறு தான் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
24 July 2018 8:19 PM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நாளை, சபாநாயகர் தரப்பு வாதம் துவக்கம்
டி.டி.வி. தினகரன் ஆதரவு, 18 எம். எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நீதிபதி சத்யநாராயணன், 2 - வது நாளாக விசாரணை நடத்தினார்.
23 July 2018 10:17 PM IST
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ? - ஆயுத எழுத்து 23.07.2018
ஆயுத எழுத்து 23.05.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ? இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // மாரியப்பன் கென்னடி, தினகரன் ஆதரவாளர்...
11 July 2018 11:56 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி மன்னிப்பு கோரினார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
11 July 2018 11:42 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக, தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
9 July 2018 1:32 PM IST
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தகுதி நீக்க கோரும் வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 July 2018 9:35 PM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் - திருநாவுக்கரசர்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.