நீங்கள் தேடியது "MLA Kalaiselvan Press meet"
3 July 2019 11:31 PM IST
அதிமுகவுக்கு ஆதரவாக தான் இருப்பேன் - முதலமைச்சரை சந்தித்த பின் கலைச்செல்வன் எம்எல்ஏ பேட்டி
தினகரன் ஆதரவாளராக இருந்த விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.