நீங்கள் தேடியது "MK Stalin Led Alliance"
14 April 2019 6:45 PM IST
பாஜக ஆட்சியில் விவசாயிகளின் கடன் இரட்டிப்பாகியுள்ளது - ப.சிதம்பரம்
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய பாஜக, அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.