நீங்கள் தேடியது "mk stalin latest"
2 Dec 2020 8:17 PM IST
இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார்.
26 Oct 2020 5:14 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்
அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 April 2019 1:05 PM IST
விவசாயிகளுக்கு எதிரான திட்டத்திற்கு அனுமதி தரும் முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார்? - ஸ்டாலின்
விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு துணை நிற்கும், முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 April 2019 12:25 PM IST
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்
விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு துணை நிற்கும், முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 Jan 2019 8:38 AM IST
ஸ்டாலின் அருகே 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கம்
கோவை விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை, அக்கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டபடி வரவேற்றனர்.
21 Jan 2019 7:54 AM IST
"ஸ்டாலினால் காங். கூட்டணியே உடைந்துவிட்டது" - அமைச்சர் காமராஜ் விமர்சனம்
திமுக தலைவர் ஸ்டாலினால், காங்கிரஸ் கூட்டணியே உடைந்துவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
19 Oct 2018 4:51 PM IST
"அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது" - ஸ்டாலின்
திமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.