நீங்கள் தேடியது "MK Alagiri"

மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க ஆதரவாளர்கள் கோரிக்கை
19 Jan 2020 3:43 PM IST

மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க ஆதரவாளர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார்.

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கு : தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு
3 Dec 2019 5:04 PM IST

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கு : தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.ராஜா குடும்பத்தினருக்கு மு.க.அழகிரி நேரில் வாழ்த்து
13 Nov 2019 5:37 PM IST

ஹெச்.ராஜா குடும்பத்தினருக்கு மு.க.அழகிரி நேரில் வாழ்த்து

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் இளைய மகள் திருமணம், காரைக்குடியில் வரும் 15ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : அரசியல் தலைவர்கள் கருத்து
6 Aug 2019 9:09 AM IST

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : அரசியல் தலைவர்கள் கருத்து

ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து, தமிழக தலைவர்கள் கருத்து

காஷ்மீர் விவகாரம் :  பாஜக அரசு தவறு செய்து விட்டது - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
6 Aug 2019 8:10 AM IST

காஷ்மீர் விவகாரம் : பாஜக அரசு தவறு செய்து விட்டது - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

காஷ்மீர்- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - பாஜக தவறு செய்து விட்டதாக கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார் - முதலமைச்சர் பழனிசாமி
29 March 2019 12:45 PM IST

"ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார்" - முதலமைச்சர் பழனிசாமி

வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசியல் நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்
17 March 2019 2:32 PM IST

அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு வாரம் கழித்து தெரிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு மு.க.அழகிரி கடிதம்
7 March 2019 7:58 AM IST

பிரதமருக்கு மு.க.அழகிரி கடிதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எங்கள் அணியில் இருந்தால் நல்லது - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி
9 Feb 2019 4:30 PM IST

கமல்ஹாசன் எங்கள் அணியில் இருந்தால் நல்லது - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து
31 Jan 2019 12:43 AM IST

அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் அழகிரியாக இருக்கலாம் என தகவல் - புகழேந்தி, அ.ம.மு.க
4 Jan 2019 12:31 PM IST

திமுக வேட்பாளர் அழகிரியாக இருக்கலாம் என தகவல் - புகழேந்தி, அ.ம.மு.க

திருவாரூர் தொகுதியில் தி.மு.க சார்பில் அழகிரி உள்பட யார் போட்டியிட்டாலும், அதை எதிர்கொள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் 3 பேர் கொலை
12 Nov 2018 7:30 PM IST

மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் 3 பேர் கொலை

மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.