நீங்கள் தேடியது "Minister Vijayabasakar"

இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?
10 March 2020 10:54 AM IST

இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?

ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது.

வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
9 March 2020 4:09 AM IST

வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை - கே.எஸ்.அழகிரி
8 March 2020 8:14 PM IST

"கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை" - கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
8 March 2020 2:10 PM IST

"தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
6 March 2020 12:19 PM IST

"கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை விமானநிலையம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் பணியிடமாற்ற உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
28 Feb 2020 2:26 PM IST

மருத்துவர்களின் பணியிடமாற்ற உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணிமுறிவு நடவடிக்கை இல்லை-அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
1 Nov 2019 3:08 PM IST

"பணிமுறிவு நடவடிக்கை இல்லை"-அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும் - கே.எஸ். அழகிரி
1 Nov 2019 2:35 AM IST

"மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்
1 Nov 2019 2:29 AM IST

சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்

எளிதில் சரிசெய்யக்கூடிய சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

(31/10/2019) ஆயுத எழுத்து - மருத்துவர் போராட்டம் : நியாயம் யார் பக்கம்..?
31 Oct 2019 9:52 PM IST

(31/10/2019) ஆயுத எழுத்து - மருத்துவர் போராட்டம் : நியாயம் யார் பக்கம்..?

சிறப்பு விருந்தினர்களாக : Dr.கலாநிதி திமுக எம்.பி, Dr.ரவிசங்கர் போராட்ட எதிர்ப்பு, மகேஷ்வரி அதிமுக, Dr.ஜெயகுமார் போராட்ட ஆதரவு நேரடி விவாத நிகழ்ச்சி..

188 புதிய அரசு மருத்துவர்கள் நியமனம் - பீலா ராஜேஷ் தகவல்
31 Oct 2019 7:49 PM IST

"188 புதிய அரசு மருத்துவர்கள் நியமனம்" - பீலா ராஜேஷ் தகவல்

அரசு மருத்துவப்பணியிடங்களில் காலியாக உள்ள 188 பணியிடங்களுக்கு, 188 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அலட்சியத்தால் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் உயிரிழப்பு
31 Oct 2019 4:28 AM IST

மருத்துவர்கள் அலட்சியத்தால் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் உயிரிழப்பு

வயிற்று வலியால் அவதிபட்ட சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஷிபானா என்பவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.