நீங்கள் தேடியது "Minister SP Velumani"

MEGA STREET திட்ட துவக்க விழா : அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்
11 Feb 2020 1:13 PM IST

MEGA STREET திட்ட துவக்க விழா : அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் MEGA STREET திட்டத்தை, அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் : சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது - எஸ்பி.வேலுமணி
26 Dec 2019 7:54 AM IST

குடியுரிமை திருத்த சட்டம் : "சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது" - எஸ்பி.வேலுமணி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ராசியால் அணைகள் நிரம்பி வழிகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
26 Nov 2019 2:38 AM IST

"முதலமைச்சர் ராசியால் அணைகள் நிரம்பி வழிகிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
20 Nov 2019 3:16 PM IST

குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
19 Nov 2019 5:15 PM IST

உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

ரூ. 265 கோடியில் 223 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி
1 July 2019 5:04 PM IST

ரூ. 265 கோடியில் 223 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் 265 கோடி ரூபாய் செலவில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது  7 பிரிவுகளில் வழக்கு
5 April 2019 9:25 AM IST

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 7 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு - பன்றிக் காய்ச்சல் 90 %   கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
4 Nov 2018 1:16 AM IST

"டெங்கு - பன்றிக் காய்ச்சல் 90 % கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு டெங்கு , பன்றிக் காய்ச்சல் 90 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.

குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை  - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
16 Oct 2018 4:35 PM IST

"குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

குடிநீர் இணைப்பு பெற இணையத்தளம் விண்ணப்பிக்கும் திட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்

2 சக்கர வாகனத்தில் சென்று சாதாரண உடையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி
24 July 2018 8:48 AM IST

2 சக்கர வாகனத்தில் சென்று சாதாரண உடையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி

கோவை பகுதியில் உள்ள ஆறுகள், குளங்களை இருசக்கர வாகனத்தில் சாதாரணமாக உடை அணிந்து வந்து அமைச்சர் ஆய்வு செய்தார்.