நீங்கள் தேடியது "Minister Sengottaiyan"
20 April 2020 4:08 PM IST
10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
21 March 2020 1:19 PM IST
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
15 March 2020 1:14 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 March 2020 7:00 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 March 2020 4:33 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா"- விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5 March 2020 2:00 AM IST
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : "தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு" "பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : "தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு" "பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்
5 March 2020 1:56 AM IST
8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்த விவகாரம் : "அமைச்சர் தேர்வு இல்லை என்கிறார், இயக்குநர் அறிவிக்கிறார்" - அமைச்சர் தங்கம் தென்னரசு
8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு விட்டு, இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் தைரியம், அதிகாரிகளுக்கு எப்படி வந்தது என, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Feb 2020 1:00 PM IST
"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி" - அமைச்சர் செங்கோட்டையன்
மொட்டை கடிதாசியின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
21 Feb 2020 4:21 PM IST
"தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி" - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்
கோபியில், மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் காலை உணவு வழங்க உள்ளதாக கூறினார்.
17 Feb 2020 6:33 PM IST
உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : "முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி
உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என உறுதியளித்தார்.
7 Feb 2020 7:46 PM IST
"தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம் என மாணவர்கள் மத்தியில் பேசுகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
7 Feb 2020 7:35 PM IST
பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் : "தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - பிரின்ஸ் கஜேந்திரபாபு
பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம் கவலை அளிப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.