நீங்கள் தேடியது "Minister Sellur Raju Campaign"

கொக்கரக்கோ என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
24 Dec 2019 6:24 AM IST

"கொக்கரக்கோ" என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.