நீங்கள் தேடியது "Minister Ponmudi warns Highly Charged BEd course"
26 July 2021 4:38 PM IST
"பி.எட் படிப்பிற்கு கூடுதல் தொகை வசூலா?" - அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.