நீங்கள் தேடியது "Minister Kamaraj"

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை : போதிய அளவு இருப்பதாக அமைச்சர் காமராஜ் தகவல்
15 Nov 2019 3:36 AM

"டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை" : போதிய அளவு இருப்பதாக அமைச்சர் காமராஜ் தகவல்

டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுக தான் காரணம் - அமைச்சர் காமராஜ்
9 Oct 2019 1:54 PM

"உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுக தான் காரணம்" - அமைச்சர் காமராஜ்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் கரிலாயத்தை நெல்லை மாவட்டம் காரியாண்டியில் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

மயங்கி கிடந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்...
23 Sept 2019 6:05 AM

மயங்கி கிடந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்...

வழியில் மயங்கி விழுந்து கிடந்த முதியவருக்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தண்ணீர் கொடுத்து உதவிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் காமராஜ்
17 Sept 2019 8:07 PM

"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்

"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"

கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
11 Sept 2019 7:56 AM

கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
10 Sept 2019 12:01 PM

கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்

குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் : தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது - தினகரன்
6 Sept 2019 12:44 PM

'ஒரே நாடு, ஒரே ரேஷன்' : "தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது" - தினகரன்

பொது விநியோகத்திட்டத்தில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

நெல் கொள்முதல் செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு - காமராஜ், உணவுத்துறை அமைச்சர்
5 Sept 2019 2:37 AM

"நெல் கொள்முதல் செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு" - காமராஜ், உணவுத்துறை அமைச்சர்

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதிவரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சருடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு : கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க கோரிக்கை
3 Sept 2019 6:15 AM

மத்திய அமைச்சருடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு : கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க கோரிக்கை

டெல்லி சென்றுள்ள தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.

சர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
23 Aug 2019 7:30 PM

சர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

சர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
19 Aug 2019 10:14 AM

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்
11 Aug 2019 11:58 AM

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்

சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.