நீங்கள் தேடியது "Milk Price"
31 Oct 2023 11:52 AM IST
பால் விலை உயருகிறதா? அமைச்சர் விளக்கம் | Milk rate | Thanthi TV
13 Aug 2023 1:12 PM IST
"இப்படியே போனால் கடையை.. பால் விலை உயர்வால் கதறும் டீக்கடை உரிமையாளர்
6 Nov 2022 11:02 PM IST
ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி - டீ பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்
5 Nov 2022 7:43 AM IST
டீ, காபி விலை உயரும் அபாயம்? | aavin | price hike | thanthi tv
15 Sept 2019 2:34 PM IST
விலை உயரும் ஆவின் பால் பொருட்கள்...
ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
6 Sept 2019 2:02 PM IST
ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி
ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
30 Aug 2019 9:08 AM IST
புதுச்சேரியில் பால் விலை உயர்வு - இன்று முதல் அமலுக்கு வந்தது
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது.
20 Aug 2019 1:25 PM IST
துண்டு சீட்டு வைத்து பேசுவது ஏன்?: பா.ஜ.க. விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதில்
பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க நிர்வாகிகளை போல் பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேச கூடாது என்பதால் துண்டுச்சீட்டு வைத்து பேசுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
20 Aug 2019 12:34 PM IST
பால்வளத்துறையால் லாபமா? நஷ்டமா? : அமைச்சர், முதலமைச்சர் கருத்தில் முரண் - ஸ்டாலின் குற்றச்சாட்டு
பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Aug 2019 10:33 PM IST
(19/08/2019) ஆயுத எழுத்து - பால் விலை உயர்வு : தடாலடியா...? தவிர்க்க முடியாததா...?
சிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக // கண்ணதாசன், திமுக // செந்தில் அறுமுகம், சமூக ஆர்வலர் // செங்கோட்டுவேல், பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
18 Aug 2019 7:25 PM IST
"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்
பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
18 Aug 2019 3:04 AM IST
பால் விலை உயர்வை திரும்பப் பெற கனிமொழி கோரிக்கை
அத்தியாவசியப் பொருளான பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தி இருப்பதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.