நீங்கள் தேடியது "mgr"

எம்.ஜி.ஆர். இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவுடனான முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் - இலங்கை கல்வி அமைச்சர்
18 Sept 2018 5:12 AM IST

எம்.ஜி.ஆர். இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவுடனான முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் - இலங்கை கல்வி அமைச்சர்

இலங்கை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நீடிக்கும் சில முரண்பாடுகளுக்கு எப்போதோ தீர்வு காணப்பட்டிருக்கும் என கூறினார்.

இலங்கையில் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்...
17 Sept 2018 2:13 AM IST

இலங்கையில் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்...

எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள், அவர் பிறந்த ஊரான இலங்கை கண்டியில் இன்று நடைபெற்றது.

ஆயுத எழுத்து(13.09.2018)- அதிமுகவின் புதிய ஏற்பாடு தேர்தல் ஆணையம் ஏற்குமா? நிராகரிக்குமா?
13 Sept 2018 9:56 PM IST

ஆயுத எழுத்து(13.09.2018)- அதிமுகவின் புதிய ஏற்பாடு தேர்தல் ஆணையம் ஏற்குமா? நிராகரிக்குமா?

ஆயுத எழுத்து(13.09.2018)- அதிமுகவின் புதிய ஏற்பாடு தேர்தல் ஆணையம் ஏற்குமா? நிராகரிக்குமா?...சிறப்பு விருந்தினராக கே.சி.பழனிசாமி,முன்னாள் எம்.பி // குறளார் கோபிநாத், அதிமுக // தங்கதமிழ்செல்வன்,தினகரன் ஆதரவாளர்

பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
11 Sept 2018 8:33 AM IST

"பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

"தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தவர் பி.யூ. சின்னப்பா " - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
10 Sept 2018 6:07 AM IST

"சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்" - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ
9 Sept 2018 4:35 AM IST

"தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
6 Sept 2018 12:11 AM IST

இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

நிதி அதிகரிக்கப்பட்டதால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மாணவர்களுக்கு 11 லட்சம் சைக்கிள் விநியோகம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
6 Sept 2018 12:03 AM IST

மாணவர்களுக்கு 11 லட்சம் சைக்கிள் விநியோகம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
5 Sept 2018 6:35 PM IST

"கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

"மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

ஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்
5 Sept 2018 5:39 PM IST

ஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்

இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - தேசிய தலைவர்கள் பங்கேற்பு? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
4 Sept 2018 5:17 PM IST

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - தேசிய தலைவர்கள் பங்கேற்பு? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னையில் வருகிற 30 ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் படம் - டிரைலர் வெளியீட்டு விழா
2 Sept 2018 10:16 PM IST

எம்.ஜி.ஆர் படம் - டிரைலர் வெளியீட்டு விழா

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது.