நீங்கள் தேடியது "Mettur Dam"
21 Jun 2019 5:53 AM IST
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் குடிநீர் ஊரணியை தூய்மைபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
21 Jun 2019 5:27 AM IST
குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு
குடிநீர் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
21 Jun 2019 5:13 AM IST
21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
21 Jun 2019 3:50 AM IST
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
மதுரை விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
21 Jun 2019 2:06 AM IST
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
21 Jun 2019 1:42 AM IST
தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது - தமிழிசை
தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
20 Jun 2019 4:02 AM IST
நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி
நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
20 Jun 2019 2:32 AM IST
மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
15 லட்ச ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
19 Jun 2019 3:29 AM IST
மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.
16 Jun 2019 11:47 PM IST
குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 12:50 AM IST
பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்
டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.
13 Jun 2019 5:24 PM IST
"காவிரி ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும்" - வாசன்
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் தேர்தல் ஆணையத்தை போல் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.