நீங்கள் தேடியது "Mettupalayam"

(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...?
3 Dec 2019 10:30 PM IST

(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...?

(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // சூர்யா, நடூர் கிராமம் // நடராஜன் எம்.பி, சி.பி.எம் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க

17 பேர் பலியான இடத்தில் முதலமைச்சர் ஆய்வு
3 Dec 2019 8:56 PM IST

17 பேர் பலியான இடத்தில் முதலமைச்சர் ஆய்வு

கோவை மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: 17 பேர் உயிரிழந்த சம்பவம் - தடியடியை கண்டித்து போராட்டம்
3 Dec 2019 2:26 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: 17 பேர் உயிரிழந்த சம்பவம் - தடியடியை கண்டித்து போராட்டம்

மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி : குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
2 Dec 2019 2:48 PM IST

மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி : குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

கோவையில் கனமழை எதிரொலியாக மாடி வீட்டின் 10 அடி சுற்றுச்சுவர் இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி - குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
2 Dec 2019 12:41 PM IST

மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி - குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

கோவையில் கனமழை எதிரொலியாக மாடி வீட்டின் 10 அடி சுற்றுச்சுவர் இடிந்து நான்கு வீடுகளின் மீது விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம் : மலைரயில் சேவை மீண்டும் தொடக்கம்
21 Oct 2019 3:05 PM IST

மேட்டுப்பாளையம் : மலைரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடர் மழையால், கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலைரெயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம் : ஊரக சுகாதார இயக்குநர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம்  உத்தரவு
11 Sept 2019 7:36 AM IST

குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம் : ஊரக சுகாதார இயக்குநர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

தடுப்பூசி போட்ட குழந்தையின் தொடையில் ஊசி முறிந்தது குறித்து அறிக்கை அளிக்குமாறு ஊரக சுகாதாரத் துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்
29 Jun 2019 6:25 PM IST

ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்

ஆவணப்படுகொலை தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை சம்பவம் :காதலனை தொடர்ந்து காதலியும் பலி
29 Jun 2019 4:33 PM IST

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை சம்பவம் :காதலனை தொடர்ந்து காதலியும் பலி

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
29 Jun 2019 7:52 AM IST

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம் : விளைநிலத்தில் நுழைந்த ராஜநாகம்... போராடி பிடித்த வனத்துறையினர்...
26 Jun 2019 7:25 PM IST

மேட்டுப்பாளையம் : விளைநிலத்தில் நுழைந்த ராஜநாகம்... போராடி பிடித்த வனத்துறையினர்...

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் பகுதியில் உள்ள வாய்க்காலில் 10 அடி நீள அரிய வகை ராஜ நாகம் ஒன்று புகுந்தது.