நீங்கள் தேடியது "metoo movement"
5 March 2019 2:24 PM IST
பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது
சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
5 March 2019 9:36 AM IST
#MeToo-ன் அர்த்தமே கேவலமான அர்த்தம் - நடிகர் தாடி பாலாஜி
சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்கள் சீரழிந்து கொண்டிருப்பதாக நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 7:56 AM IST
100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
12 Dec 2018 7:45 AM IST
சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்
சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
30 Nov 2018 9:27 PM IST
மீ டூ மூலம் பெண்கள் துணிச்சலாக கூறுவது வரவேற்கத்தக்கது - நடிகை ஆன்ட்ரியா
மீ டூ போன்ற விவகாரத்தில் பெண்கள் துணிச்சலாக பாலியல் தொடர்பான பாதிப்புகளை கூறுவது வரவேற்கத்தக்கது என நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.
18 Nov 2018 3:20 AM IST
டப்பிங் யூனியனிலிருந்து பாடகி சின்மயி நீக்கம்
டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 4:56 PM IST
"பெண்களுக்கு பெண்களால் பாதுகாப்பு இருக்கிறதா?" - இயக்குநர் அமீர்
மீ டூ விவகாரம் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில் பெண்களுக்கு பெண்களால் பாதுகாப்பு இருக்கிறதா?
5 Nov 2018 2:06 PM IST
ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்
ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.
2 Nov 2018 9:17 PM IST
'மீ டூ' பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா
மீ டூ - பிரசாரத்தின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்ல என்றும், மன்னிக்கக்கூடிய அளவிலான தவறுகளை விட்டு விடலாம் என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 12:23 PM IST
"தவறு செய்யாதவர்கள் #MeToo -வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை" - இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி
தவறு எதுவும் செய்யாதவர்கள், Metoo-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
27 Oct 2018 10:48 PM IST
கள்ளத் தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் ? - இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்
கள்ளத் தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்
24 Oct 2018 4:34 PM IST
"சுசிகணேசனால் நானும் பல சங்கடங்களை அனுபவித்தேன்" - அமலாபால்
இயக்குநர் சுசிகணேசனால் தானும் பல சங்கடங்களை அனுபவித்ததாக திருட்டுப் பயலே படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்த நடிகை அமலாபால் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.