நீங்கள் தேடியது "met"
21 Oct 2019 2:26 PM IST
தூத்துக்குடி : 260 விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தம்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில், விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
21 Oct 2019 2:16 PM IST
"அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி" - சென்னை வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Oct 2019 2:03 PM IST
"வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
20 Oct 2019 2:42 PM IST
"சென்னையில் மிதமான மழை தொடரும்" - வானிலை மைய இயக்குநர் புவியரசன்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2019 12:36 PM IST
சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலையில் முதல் சுமார் 2 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது.
19 Oct 2019 11:44 AM IST
"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை" - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2019 2:01 AM IST
வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
14 Oct 2019 3:28 PM IST
"9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Oct 2019 2:25 PM IST
"வடகிழக்கு பருவமழை அக். 17-ம் தேதி தொடங்க வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்
அக்டோபர் 17ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Sept 2019 8:07 AM IST
"14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Sept 2019 3:03 PM IST
"14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Sept 2019 4:14 PM IST
"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.