நீங்கள் தேடியது "MET Announcement"

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
27 July 2019 10:56 AM GMT

"அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.